October 04, 2007

இராம.கோபாலனின் 60 ஆண்டுகால பொதுவாழ்க்கை - ஒரு பார்வை

இந்து முன்னணி நிறுவனத் தலைவர் இராம.கோபாலன் 3-10-2007 அன்று தனது 80-வது வயதை நிறைவு செய்துள்ளார். 60 ஆண்டுகால பொது வாழ்வில் அவரது பணிகளை பட்டியலிடுவது அவ்வளவு எளிதல்ல. இருந்தாலும் எனக்கு கிடைத்த சில புகைப்படங்களில் இருந்து அவரை பின்னோக்கிப் பார்க்கிறேன். அவை உங்களின் பார்வைக்கு...



திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நடைடபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் இராம.கோபாலன்.




2004-ம் ஆண்டு பாண்டிச்சேரியில் அரவிந்தர் அன்னையின் 125-வது பிறந்தநாளையொட்டி விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியது. அப்போது நடந்த ஊர்வலத்தை ஆர். எஸ். எஸ் தலைவர் கு.சி.சுதர்சன், வி.ஹி.பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் ஆகியோருடன் பார்வையுடன் இராம.கோபாலன்


திருப்பூரில் போராட வாடா என்ற இந்து முன்னணியின் சி.டியை வெளியிடுகிறார் இராம.கோபாலன்


ஒரு ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார் இராம.கோபாலன்

கோவையில் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் முருகேசன் குடும்பத்தினருக்கு நிதி உதவு வழங்கும் விழாவில் இராம.கோபாலன்


பிரபல தமிழ் திரைப்பட நடிகர் எம்.என்.நம்பியார் அவர்களுடன் இராம.கோபாலன்


ஒரு நிகழ்ச்சியில் பொது மக்களிடையே உரையாடுகிறார் இராம.கோபாலன்


சென்னையில் இஸ்கான் அமைப்பின் சார்பில் நடந்த பஜனை நிகழ்ச்சியில் இராம.கோபாலன். உடன் இஸ்கான் அமைப்பின் குரு ஜெயபதாக மகராஜ்



மும்பை தமிழ்சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஷ்ரீ ஜெயேந்திரரை வணங்குகிறார் இராம.கோபாலன்



ஒரு நிகழ்ச்சியில் வி.ஹி.பரிஷத் அகில உலகத் தலைவர் எஸ்.வேதாந்தம் இராம.கோபாலனுக்கு பொன்னாடை போர்த்துகிறார்.



ஒரு யாகத்தின் போது இராம.கோபாலன்



திருச்சியில் 2000-ம் ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின்போது முஸ்லிம்களால் கொல்லப்பட்ட டாக்டர் ஷ்ரீதர் நினைவு தொடர் ஜோதி ஓட்டத்தை துவக்கி வைக்கிறார் இராம.கோபாலன்



புதுச்சேரியில் 2004-ம் ஆண்டு நடந்த அரவிந்தர் அன்னையின் 125-வது பிறந்தநாள் விழா ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைக்கிறார் இராம.கோபாலன்



முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலத்துடன் இராம.கோபாலன்



தனது 70-வது பிறந்தநாள் விழாவின் போது மேடையில் இராம.கோபாலன்



கோவையில் முஸ்லிம்களால் கொல்லப்பட்ட முருகேசனின் தாயார் திருமதி குழந்தையம்மாளிடம் நிதியை இராம.கோபாலன்,அப்போதைய மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர் ஆகியோர் அளிக்கும் காட்சி. அருகில் சி.பி.ராதாகிருஷ்ணன்

காஞ்சி சங்கராச்சாரியார்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தலைவர்களுடன் இராம.கோபாலன்


ஆர்.எஸ்.எஸ் சீருடையில் இராம.கோபாலன்



இந்து ஒற்றுமை மாநாடு ஒன்றில் இராம.கோபாலன். அருகில் கவிஞர் நா.காமராஜ்


ஒரு ஊர்வலத்தில் மதுரை ஆதினத்துடன் இராம.கோபாலன் திறந்த காரில் ஊர்வலமாக வரும் காட்சி


No comments: