December 03, 2007

தம்மம்பட்டி கொடூரத்தை 20 ஆண்டுகளுக்கு பிறகும் நம் கண் முன்னே நிறுத்துகிறது இந்தப் படம்.



எனது வலைப்பதிவில் தம்மம்பட்டியில் ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி எழுதியிருந்தேன். 23/03/1989 நடந்த முருகன் ஊர்வலத்தின்போது ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் செல்வராஜின் வயிற்றில் தம்மம்பட்டி காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்த முஸ்லிம் ஒருவர் துப்பாக்கியின் முனையில் இருக்கும் கத்தியால் குத்தினார். வயிற்றில் குத்தியதும் குடல் வெளியே வந்துவிட்டது. அதன் பிறகு அதே முஸ்லிம் எழுத்தர் செல்வராஜின் நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இந்த தகவலை எனது பதிவில் எழுதியிருந்தேன். முஸ்லிம் எழுத்தரால் திட்டமிட்டு கொடூரமாக கொல்லப்பட்ட செல்வராஜின் படத்தை நான் தேடிக் கொண்டிருந்தேன். இன்று அந்த படம் கிடைத்தது. அதனை இங்கு பதிவிட்டுள்ளேன்.
20 ஆண்டுகளுக்கும் பிறகும் அந்த கொடூரத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்தப்படம்.

1 comment:

ஜயராமன் said...

கொடுமை!!!

தன் இயக்கத்துக்கு கொள்கைக்காக உயிரைக்கொடுத்த அந்த தொண்டருக்கு என் மனமாரந்த அஞ்சலி. கருத்துக்களை எதிர்-கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத காட்டுமிராண்டிக் கூட்டத்திடம் இரையான இவர், இதில் ஒரு போலீஸூம் காரணம் என்று சொல்வதைக்கேட்டால் மிகவும் அருவருப்பாய் இருக்கிறது. அராஜகத்தின் இலக்கணம் இது.

நன்றி

ஜயராமன்