December 28, 2006

புதிய அவதாரம்!

முஸ்லிம்கள் மக்களிடம் நல்லவர்கள்போல் காட்டிக் கொள்வதற்காக இப்போது புதிய புதிய அவதாரங்களை எடுத்து வருகின்றனர். அதில் ஒரு அவதாரம்தான் சேவை. ஜமாத் பெயரிலேயே இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடத்தியவர்கள் இதற்காக ஊருக்கு ஊர் புதிய அமைப்புகளைத் தொடங்கி இருக்கிறார்கள். மயிலாடுதுறையில் MISWA( Myladudurai Islamic Welfare Association), கும்பகோணத்தில் KISWA (Kumbakonam Islamic Welfare Association) என்ற பெயரில் அமைப்புகளைத் தொடங்கி தங்களை மென்மையானவர்களாகக் காட்டிக் கொள்வதற்காக முயற்சித்து வருகிறார்கள். முஸ்லிம் கடைகளில் யாராவது சென்று நன்கொடைகள் கேட்டால் நாங்கள் MISWA, KISWA மூலம்தான் கொடுப்போம் என்கிறார்கள்.

2 comments:

Anonymous said...

MISWA, KISWAவின் மூலம் மட்டுமே நல்ல காரியங்கள் நடக்கமுடியும். வேறு யாரேனும் தனிப்பட்ட முறையில் எங்கள் மதம் தவிர மற்றவகையில் நல்லகாரியம் செய்ய நினைத்தால் அவர்களுக்கு HALWAதான்.

அளவற்ற அருளாளனான அல்லா இஸ்லாமியர் அல்லாதவற்கு உதவுவதை தடை செய்கிறான், என்று நபி (அவர்மேல் அமைதி உண்டாகட்டும்) சொல்லுவதை நீங்கள் அறிந்ததில்லையா?

புதுவை சரவணன் said...

மார்க்கத்திற்கு மாறியவன் என்ற பெயரில் வரும் பின்னூட்டங்களை படித்தால் தீவிரமான இஸ்லாமியர்கள்கூட இஸ்லாம் இவ்வளவு மோசமான மதமா? என்று நினைத்து இஸ்லாத்தின் மீது வெறுப்பு கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே இதுபோன்ற வக்கிரமான மறுமொழிகளைப் பற்றி ஹிந்துக்களாகிய நாங்கள் கவலைப்பட தேவையில்லை. கவலைப்பட வேண்டியது இஸ்லாமியர்கள்தான். இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு உதவுவதை அல்லா தடை செய்கிறார் என்பது போன்ற இஸ்லாத்தின் உயரிய கோட்பாடுகளை மறுமொழி மூலம் அடிக்கடி வெளிப்படுத்தி வரும் மார்க்கத்திற்கு மாறியவனுக்கு நன்றி! தொடரட்டும் உங்கள் பணி!