முஸ்லிம் மயமாகிவிட்ட அக்ரஹாரங்கள்!

இந்த சக்கராப்பள்ளிக்கு அருகில் ராஜகிரியில் மிகப்பெரிய அக்ரஹாரங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மற்ற ஊர்களில் அக்ரஹாரங்களில் கோயில்களாவது எஞ்சியிருக்கின்றன. ஆனால் இங்கு கோயிலும் இல்லை. அக்ரஹார தெருக்களில் ஜின்னா தெரு, காயிதே மில்லத் தெரு, ஹாஜியார் தெரு என்ற பெயர்ப் பலகைகள் மின்னுகின்றன. உள்ளூர் நபர்கள் சிலரிடம் விசாரித்தபோது ஹிந்துக்கள் அக்ரஹாரத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறி விட்டார்கள். இங்கிருந்த சிவன் கோயிலை இடித்துவிட்டு முஸ்லிம்கள் மசூதி கட்டிவிட்டதாகக் கூறினார்கள்.

பெருமாள் கோயிலுக்கு நேர் எதிரே மிகப்பெரிய குளம் ஒன்று இருக்கிறது. இந்தக் குளம் அக்ரஹாரத்தின் ஈசானிய மூலையில் உள்ள விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமானது. இந்த விஸ்வநாதர் கோயில் மூலஸ்தானத்தில் மிகப்பெரிய அரச மரம் வளர்ந்துள்ளது. இதனால் கோயில் இடிந்து கற்குவியலாக மாறிவிட்டது. மூலஸ்தானத்தின் இரு பக்கங்களிலும் அரசு மரத்தின் வேர்கள் தூண்கள் போல நிற்கிறது. இந்தக் கோயிலில் இருந்த விலை மதிப்பற்ற விக்கிரகங்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை. இந்தக் கோயில் இப்போது ஒரு முஸ்லிமின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அக்ரஹாரங்கள் எப்படி முஸ்லிம் மயமாகியது? சில அக்ரஹார பெரியவர்களிடமே கேட்டோம். முதலில் அக்ரஹாரத்தில் அதிக விலை கொடுத்து ஒரு வீட்டை முஸ்லிம்கள் வாங்கி விடுகிறார்கள். பிறகு அந்த வீட்டின் வாசலிலேயே ஆட்டை அறுப்பார்கள். மீனைக் கழுவி பக்கத்து வீட்டில் ஊற்றுவார்கள். அக்ரஹார பெண்களிடம் கலாட்டா செய்வார்கள். இந்தச் சமயத்தில் டெல்டா மாவட்டங்களில் திராவிடர் கழகம் செல்வாக்கோடு இருந்ததால் முஸ்லிம்கள் அவர்களோடு கைகோர்த்துக் கொண்டு பல அட்டூழியங்களைச் செய்தார்கள். இதனைச் சகிக்க முடியாத ஹிந்துக்கள் ஒவ்வொருவராக வீட்டை அவர்களுக்கே விற்றுவிட்டு, நாட்டின் பல பகுதிகளில் குடியேறி விட்டார்கள் என்று வேதனையோடு கூறினார்கள்.

2 comments:
அக்கிரகாரத்து பெருச்சாளிகளை ஒழிக்கும் அல்லாவே மிகப்பெரியவன். அவன் கட்டளையை பின்பற்றும் திராவிட கழகத் தோழர்கள் இருக்கும்வரை நபிகளின் பூமியான தமிழகத்தை நற்பாதைக்கு திருப்புவோமாக.
அவனே அனைத்தும் செய்பவன்.
திராவிட கழகத்தினர் இஸ்லாமியர்களுக்கு சேவகம் செய்யும் எடுபிடிகள் என்பது ஊரறிந்த ரகசியம். அதை இப்போது ஒரு இஸ்லாமியரே ஒத்துக்கொண்டிருக்கிறார். இந்த வகையில் தி.க - இஸ்லாம் கூட்டுச்சதியை அப்பாவி ஹிந்துக்களுக்கு புரிய வைத்தமைக்கு நன்றி!
Post a Comment