என் புகைப்படத் தொகுப்பிலிருந்து... கங்காதேவி ரதயாத்திரை சில காட்சிகள்
சுனாமிக்குப் பிறகு சேவாபாரதி ராமேஸ்வரத்திலிருந்து சென்னை பழவந்தாங்கல் வரை கங்காதேவி ரத யாத்திரை ஒன்றை நடத்தியது. இந்த யாத்திரையின்போது ரதத்தில் கொண்டு வரப்பட்ட கங்காதேவி சிலைக்கு லட்சக்கணக்கான மீனவர்கள் தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்தனர். ராமேஸ்வரத்திலிருந்து சென்னை பழவந்தாங்கல் வரை உள்ள 90 சதவீத மீனவ கிராமங்களுக்கு இந்த ரதயாத்திரை சென்றது. அந்த யாத்திரை பாண்டிச்சேரி மீனவ கிராமங்களுக்கு வந்தபோது நான் எடுத்த படங்கள் :
No comments:
Post a Comment