October 07, 2007

என் புகைப்படத் தொகுப்பிலிருந்து .... மெரினா சில காட்சிகள்

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் என் புகைப்படத் தொகுப்பை புரட்டிப் பார்ப்பது உண்டு. அப்படி இன்று(7-10-2007) புரட்டியதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். நீங்கள் காண்பது 2005 ஜனவரி துவக்கத்தில் சென்னை மெரினா கடர்கரையில் நான் எடுத்த படங்கள். சுனாமி வந்து ஒரு மாதம்கூட கடக்காத நிலையில் எடுக்கப்பட்ட படங்கள் இவை. பாருங்கள். உங்கல் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள்








1 comment:

Anonymous said...

padangal nanrAga irukkinrana. Bussil payanam seyyumbOdhu Oridathil vhp-yin "angry ram" poster parthen... raamar villudan kobamaga iruppadupol irukkum. anda photo irundal eduthu pOdungal.